Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 APR 1947
இறப்பு 12 AUG 2026
திருமதி செல்வராஜா அம்பிகாபதி (மணி)
வயது 79
திருமதி செல்வராஜா அம்பிகாபதி 1947 - 2026 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு கிழக்கு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்வராஜா அம்பிகாபதி அவர்கள் 12-08-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துவேலு, நல்லம்மா தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் மருமகளும்,

செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற புனிதவதி(மலர்) மற்றும் ஆனந்தராஜா, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், புவனேஸ்வரி மற்றும் பாலச்சந்திரன் ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி, ராஜநாயகம், சொக்கலிங்கம், பாக்கியம் மற்றும் கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை Attidiya Cemetry, Ratmalana - Attidiya Rd, Dehiwala எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 02:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சரஸ்வதி - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்