10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வநாயகம் கணபதி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புருவமான அகல்விளக்கே
நீர் அணைந்து பத்தாண்டாகியும்
உம் பசுமையான நினைவுகள்
எம்முள் என்றும் அகன்றதில்லை ஐயா
ஆறுதல் அடையா எம் உள்ளம்
அனுதினமும் உனை நினைத்து அல்லாடுகிறது
அன்பான உமை மீண்டும்
காண்போமா என ஆவலுடன் கிடக்கிறது
தாங்க முடியாத பிரிவை
தந்து விட்டு நீர் சென்றீர்
தங்கமே உமை எண்ணி
தவிக்கும் நிலை வந்ததே
காலம் தன் கடமையை செய்ய
கண்மூடி மறைந்தீரே- ஐயா
உம் மாசில்லா ஆத்மாவிற்கு
கண்ணீர் மல்க மலர்தூவி
சாந்தி செய்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
றீற்ரா - மனைவி
- Contact Request Details
கரன் - மகன்
- Contact Request Details
மதன் - மகன்
- Contact Request Details
டெலன் - மகன்
- Contact Request Details
Words may not suffice to express the heartfelt sorrow that we feel for this great loss but please accept our condolences and we will be remember in our daily prayers.