8ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வநாயகம் கணபதி அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
எட்டு ஆண்டுகள் ஓடி மறைந்தன
மூழ்குமா உந்தன் நினைவுகள்
நிழல் தந்து எமை வளர்த்து
நிலைத்து மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த
எங்கள் அன்புத் தெய்வமே!
எம் குலவிளக்கு
ஒளி விட்டுப் பிரகாசிக்கும்
என நாமிருக்க
ஒளி இழந்து போனதேனோ...?
எங்கள் கனவுகளிலாவது
ஒரு தரம் வந்துவிட்டு
சென்று விடுங்கள் அப்பாவே...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கும் மனைவி றீற்றா,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்
Words may not suffice to express the heartfelt sorrow that we feel for this great loss but please accept our condolences and we will be remember in our daily prayers.