Clicky

மண்ணில் 11 AUG 1972
விண்ணில் 04 AUG 2023
அமரர் செல்லத்துரை மோகனதாஸ்
மோகன் ஸ்ரோர் மாங்குளம்- புங்குடுதீவு 8ம் வட்டாரம், இலங்கை
வயது 50
அமரர் செல்லத்துரை மோகனதாஸ் 1972 - 2023 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கண்ணீர் அஞ்சலிகள் எம் பள்ளியின் சிரேஷ்ட பிரிவு மாணவனே எப்போதும் சிரித்த முகத்தோடு பள்ளிக்காலத்தில் வலம் வந்தவனே மிக இளம்வயதினிலே இறைவனிடம் போனதன் அவசியம் ஏன்???? பலரும் அவதியுறும் துன்பத்தில் நாமும் கலந்துகொள்கின்றோம். இறையாற்றலோடு இணைய விநாயகரை வேண்டுகிறோம். துரை. சுவேந்திரன் சுவிசு
Write Tribute