Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 11 AUG 1972
விண்ணில் 04 AUG 2023
திரு செல்லத்துரை மோகனதாஸ்
மோகன் ஸ்ரோர் மாங்குளம்- புங்குடுதீவு 8ம் வட்டாரம், இலங்கை
வயது 50
திரு செல்லத்துரை மோகனதாஸ் 1972 - 2023 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisiel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை மோகனதாஸ் அவர்கள் 04-08-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகநாதி சின்னத்தங்கம் தம்பதிகள் மற்றும் புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கமுத்து தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற செல்லத்துரை, கண்ணம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கண்ணையா, சரோஜினி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபாசினி அவர்களின் அன்புக் கணவரும்,

அபர்ணா, சபர்ணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மனோரஞ்சினி(கனடா), சச்சிதானந்தன்(பிரான்ஸ்), இராமானுஷம்(லண்டன்), தர்ஷினி(பிரான்ஸ்), சுபாசினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மூர்த்தி(கனடா), ஞானமலர்(பிரான்ஸ்), தஷ்ந்தினி(லண்டன்), சுரேந்திரன்(பிரான்ஸ்), பாஸ்கரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கதீசன்(இலங்கை), சிவதர்சினி(லண்டன்), கேதீசன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மச்சானும்,

வேணி(இலங்கை), நகுலேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற பேரம்பலம்- பிள்ளையம்மா, தாமோதரம்பிள்ளை- காலஞ்சென்ற தனலட்சுமி, காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம்- ஜெசிந்தா ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

ராதாகிருஸ்ணன், தயானந்தி, குகேந்திரன், தயாழினி, தாட்சாயினி, அசோக்குமார் ஆகியோரின் அன்பு மச்சானும்,

சுஜிர்தா- ரெஜிதன்றோய், சுவேர்தன், லக்‌ஷணன், அபிநயா, ஜர்சிகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஹரிஷ், தனுஷா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

சுஜீவன் - நிர்த்திகா, ரஜீவன் - மகிஷா, சுஜிதா- ஜெய்கிருஸ்ணா, சஜீதா- அருண்பிரசாந், தசிதா- வினோசாந், சுஜித், தர்சன், வசிகா, பபிதா, வர்சீகன், பிரித்திகன், வர்மிகா, மதுசன், பிரித்திகா ஆகியோரின் பாசமிகு மாமனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சுபாசினி - மனைவி
மூர்த்தி - அத்தான்
ராசன் - சகோதரன்
சிவா - சகோதரன்
சுரேஸ் - மச்சான்
அசோக் - மச்சான்
கதீஸ் - மச்சான்
தரிசி - மைத்துனி

Photos

Notices

நன்றி நவிலல் Fri, 01 Sep, 2023