Clicky

பிறப்பு 31 MAY 1947
இறப்பு 10 MAR 2023
அமரர் செல்லப்பா பரஞ்சோதிநாதன்
முன்னாள் சாவகச்சேரி நகரசபை ஊழியர்
வயது 75
அமரர் செல்லப்பா பரஞ்சோதிநாதன் 1947 - 2023 நுணாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
அத்தையப்பா
Late Sellapph Paramsothynathan
நுணாவில் மேற்கு, Sri Lanka

அத்தையப்பா ! புவியுலக வாழ்க்கை போதுமென்று நீயும் வானுலகம் புகுந்தாயோ! பூரணக் கும்பம் ஒன்று பொலிவாய் திகழ்வது போல புன்னகைக்கும் பொன் வதனத்தின் சொந்தக்காரன் நீயையா ! கடுஞ்சொற்கள் உன் உதடுகளில் இருந்து வெளிவரத் தயங்குமே அய்யா ! கலங்கிய உறவுகளை கண்டால் தவித்திடும் அய்யனே ! நெஞ்சத்தில் பாசத்தைச் சுமந்து நேசத்தின் வாசமாய்க் கமழ்ந்து நேரிய பாதையில் நடந்து நேற்றைய வாழ்வினில் ஒளிர்ந்தாயையா பொறுமையின் உதாரணம் அய்யா கடமையின் விளக்கமும் அய்யா ஆற்றலின் வடிவமும் அய்யா ஆசையின் சிகரமும் அய்யா அன்பின் உருவாய் எம்வாழ்வில் இருக்கும் அத்தையப்பா தெய்வம் மறைந்தது அறிந்து அஞ்சலி செய்தின்று வணங்குகிறோம் அய்யா இதய அஞ்சலிகளுடன் ஐனகன் - கோபிகா, சஞ்சீவன் - சோபிகா, கோமகள் - செந்தூரன்

Write Tribute