3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லப்பா பரஞ்சோதிநாதன்
முன்னாள் சாவகச்சேரி நகரசபை ஊழியர்
வயது 75
அமரர் செல்லப்பா பரஞ்சோதிநாதன்
1947 -
2023
நுணாவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
22
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நுணாவில் மேற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லப்பா பரஞ்சோதிநாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களை எல்லாம் விட்டுப்பிரிந்து
மூன்று ஆண்டு போனதுஅப்பா!!
உங்களுடன் வாழ்ந்த பசுமையான நினைவுகள்
எங்களை பார் போற்ற வைக்கும் அப்பா!!
நீங்கள் எங்களுக்கு வழங்கிய பாச உறவு
என்றும் பிரியாது அப்பா!!!
காற்றாகி போனதுவா தேகம்
காலத்தால் மறைந்திடுமோ நின் நேசம்
மூன்று ஆண்டு என்ன!!
எத்தனை ஆண்டு போனாலும்
நீங்கள் எங்களுடனே இருப்பீர்கள் அப்பா!!!
ஒவ்வொரு கணமும் உங்கள் பிரிவினால் வாடிடும்
இதயம் உங்கள் ஆத்ம சாந்திக்காய் பிரார்த்தித்து நிற்கின்றது .
தகவல்:
குடும்பத்தினர்
We loved your kindness and attention on other people.Om Shanthi