Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 31 MAY 1947
இறப்பு 10 MAR 2023
அமரர் செல்லப்பா பரஞ்சோதிநாதன்
முன்னாள் சாவகச்சேரி நகரசபை ஊழியர்
வயது 75
அமரர் செல்லப்பா பரஞ்சோதிநாதன் 1947 - 2023 நுணாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நுணாவில் மேற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா பரஞ்சோதிநாதன் அவர்கள் 10-03-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவமலர்(மலர்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பரமசாமி அவர்களின் அன்பு மைத்துனரும்,

ஜசிந்தா(சுபோ- நோர்வே), கஜதீபன்(தீபன்- கனடா), பிரதீபன்(ரஜீவ்- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவனேந்திரன்(சங்கர்- நோர்வே), பிருந்தா(கனடா), ஆஷா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லக்சயா, ஜெயனி(நோர்வே), யஷ்மிதா, டனிஷா(கனடா), நிதுஷிகா, டக்‌ஷா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சாந்தநாயகி, செல்வமணி, தர்மேந்திரன், காலஞ்சென்ற அருள்மணி, கிரிஜா, காலஞ்சென்ற ஜெயந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கனகரத்தினம், கணேசலிங்கம், சறோஜாதேவி, மல்லிகாதேவி, தனேஸ்வரன், காலஞ்சென்ற சுசீலாதேவி, மதனதாஸ், ரமேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கஜதீபன்(தீபன்) - மகன்
பிரதீபன் (ரஜீவ்) - மகன்
ஐசிந்தா(சுபோ) - மகள்
இந்தி - மருமகன்
றதி - மருமகள்
சிந்து - பேரன்

Photos