திரு செல்லப்பா செல்வேந்திரராஜா
வயது 93
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Chellappah Selvendirarajah
1933 -
2026
உ சிவமயம் கண்ணீர இரங்கல் அங்கிள் அங்கிள் என்று அன்பாய் அழைப்போமே அயல் நாட்டில் வாழ்ந்தீர் தொண்ணூறாம் பிறந்தினம் கண்டு நூறுவரும் என்று ஆற இருந்தோம் மூன்றாண்டு முடியுமுன்னே பேரவலம் ஆரறிவார் இவ்வாழ்கை இப்படத்தின் என்று ஊரறிந்து ஓலமிட உன் வயதில் யாருளரோ மானியூர் வாழ்ந்த மகன் யேர்மனியோ இங்கிலாந்தோ என்றிருக்க சிவனூர் சென்றதனால் தேடுகின்றோம் உம்மை அச்சிவனாரின் பாத்த்தே அங்கிருந்தே மனைவி மக்களையும் சீரபெறவே வாழ்த்திடுவீர் சாந்தி பெறவேண்டும் உமதாண்மா …..,,,,,,, எப்பிறப்பில் காண்போம் இனி … ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!!! ஓம் நமசிவாய!
Write Tribute
Please accept our heartfelt condolences 💐 ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்