திரு செல்லப்பா செல்வேந்திரராஜா
வயது 93
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Chellappah Selvendirarajah
1933 -
2026
உ சிவமயம் கண்ணீர் வணக்கம் அங்கிள் அங்கிள் என்று அன்பாக அழைத்தோம் வாழ்வீர் நூறு என்றெண்ணி நம்பி இருந்தோம் வீழ்வீர் என்றிருக்கவில்லை அயல் நாட்டில் வாழ்கின்றீரென்று அமைதி கொண்டிருந்தோம். ஆழ்கடல் கடந்து வந்தாலும் ஊரழுது நிற்கிறதே சூழநிலை என்று சுலபமாய்ச் சொன்னாலும் ஊழ்வினையோ உற்றாரும் உறவுகளும் தோழ்கொடுக்கமாட்டாமல் துவண்டழுது தாழ்ந்துவிட்டதையா தமிழர் வாழ்வென்று நீழ் மூச்சுவிட்டு நெடுந்தூரம் சென்றீரோ மாழ்ந்துவிட்டீர் மனைவி,மக்கள் சோர்ந்துவிட்டார் எப்பிறப்பில் காண்போம் இனி . ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!!! ஓம் நமசிவாய!!!
Write Tribute
Please accept our heartfelt condolences 💐 ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்