Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 09 MAY 1933
இறப்பு 10 JUL 2026
திரு செல்லப்பா செல்வேந்திரராஜா
வயது 93
திரு செல்லப்பா செல்வேந்திரராஜா 1933 - 2026 மலேசியா, Malaysia Malaysia
நன்றி நவிலல்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய், ஜேர்மனி Duisburg, லண்டன் Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா செல்வேந்திரராஜா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்