மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய், ஜேர்மனி Duisburg, லண்டன் Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா செல்வேந்திரராஜா அவர்கள் 10-07-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
கனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
சுபத்திரா, சிவேந்திரகுமார், சுரேந்திரன், சுஜித்திரா, சுதாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரதானா, சுபோதினி, ஜெயபாலன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான யோகரத்தினம், அற்புதமணி, புவனேந்திரராஜா மற்றும் புவனராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஷனிக்கா, விர்ஷான், அக்ஷிகா, சாருஜா, ஷஷ்வின், ஜெய்ஷான், அஷ்விகா, அபிநிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 25 Jul 2026 5:00 PM - 8:00 PM
- Sunday, 26 Jul 2026 8:30 AM - 10:30 AM
- Sunday, 26 Jul 2026 11:30 AM - 12:30 PM
- Sunday, 26 Jul 2026 1:30 PM - 4:00 PM
Please accept our heartfelt condolences 💐 ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்