Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 20 SEP 1920
இறப்பு 23 JUN 2018
அமரர் செல்லப்பா செல்லையா
வயது 97
அமரர் செல்லப்பா செல்லையா 1920 - 2018 தையிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா செல்லையா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன அப்பா...
 ஆனால் இன்னும் எங்கள் மனம்
உங்கள் பிரிவை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

உங்கள் அன்பான வார்த்தைகள்,
உங்கள் பாசமான பார்வை, உங்கள் வழிகாட்டுதல்,
 இன்றும் எங்கள் நினைவுகளில்
 உயிருடன் வாழ்கின்றன.

எட்டு ஆண்டுகள் கடந்தாலும்,
 உங்கள் நினைவு எங்கள் இதயங்களில்
புதிதாகவே இருக்கிறது.
 கண்களுக்கு நீங்கள் மறைந்திருந்தாலும்,
எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு
 நொடியிலும் நீங்கள் எங்களோடு
 வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

"காலம் எட்டு ஆண்டுகளைக் கடந்தாலும்,
அப்பா என்ற உங்கள் அன்பு எங்கள்
 இதயத்தில் என்றும் அழியாது.
 நினைவுகளில் மட்டும் அல்ல,
எங்கள் மூச்சோடும் நீங்கள் வாழ்கிறீர்கள்."

என்றும் அன்புடனும் ஏக்கத்துடனும்
 உங்களை நினைவு கூரும்
உங்கள் அன்புப் பிள்ளைகள்...

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos