6ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா செல்லையா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசத்தின் பிறப்பிடமாய்
தாலாட்டும் அன்னையாய்
சீராட்டும் தந்தையாய்
நீங்கள் வாழ்ந்த காலங்கள்
எங்களால் மறக்க முடியாது
ஆண்டுகள் ஆறு ஆனாலும் அழியவில்லை
எம் சோகம் எத்தனை யுகங்கள் ஆனாலும்
உங்கள் நினைவு எம்மை விட்டு அழியாது!
உன் உருவம் மறைந்தாலும்
நின் உயிர் எப்போதும் எம்மோடு தான்
நித்தம் உம் நினைவுகளோடு
நின் பாதமலர் பணிகின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்