7ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா செல்லையா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஏழு ஆனதுவோ
ஐயா நீங்கள் மறைந்து
ஆறுமோ வெந்துயர் அன்பு அப்பாவே!
எங்களை விட்டுப் பிரிந்ததேன்
பசுமையான எம் வாழ்வு
பரிதவித்துப் போனதுவோ!
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும் துளியின்
வழியில் உங்களை கண்டிட முடியாதோ...
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
எம் நெஞ்சை விட்டு அகலாது
உங்கள் நினைவுகள்
இதயதுடிப்பு உள்ளவரை
எங்கள் இதய தீபம் நீங்கள் அப்பா!!!
தகவல்:
குடும்பத்தினர்