யாழ். கரவெட்டி துன்னாலை மத்தி நெடிலிதெரு கோவிற்கடவையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை ஆத்தியடி, திருகோணமலை, கோண்டாவில், கொழும்பு வெள்ளவத்தை, ஐக்கிய அமெரிக்கா New Jersey, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லம்மா தங்கவேலு அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 11/05/2026
அன்பின் திருவுருவாய்
பாசத்தின் உறைவிடமாய்
பண்பின் சிகரமாய் குடும்பத்தின்
குலவிளக்காய்
என்றும் எமக்கு நல் வழிகாட்டியாய்
உற்றார் உறவினர் நண்பர்களுக்கு
இனிய பண்பாளராய்
என்றும் எம் உள்ளங்களில்
நிலையாய் வாழ்ந்துவிட்டு
இன்று பிரிவு என்னும் துயரால்
மூன்று ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
எம் உள்ளங்களில் என்றும் நீங்காமல்
நிலைத்து வாழ்வீர்கள்!
மூன்று ஆண்டுகள் அல்ல எத்தனை
ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
எங்கள் நெஞ்சிருக்கும்வரை
உங்கள் நினைவிருக்கும் அம்மா..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
Inthumathy, Our heartfelt condolences. Maheswarans