Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 APR 1933
இறப்பு 14 MAY 2023
அமரர் செல்லம்மா தங்கவேலு 1933 - 2023 துன்னாலை, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டி துன்னாலை மத்தி நெடிலிதெரு கோவிற்கடவையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை ஆத்தியடி, திருகோணமலை, கோண்டாவில், கொழும்பு வெள்ளவத்தை, ஐக்கிய அமெரிக்கா New Jersey, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா தங்கவேலு அவர்கள் 14-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லியப்பர் சங்கரப்பிள்ளை, சீதேவன்(பூரணம்) இராமு தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னர் கனகசபை, வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகசபை தங்கவேலு அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இரவீந்திரன், கலாவதி(ஓய்வுபெற்ற ஆசிாியை- வெள்ளவத்தை கொழும்பு, Toronto கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற திருப்பதிஅம்மா நடராசா(ஐக்கிய அமெரிக்கா New Jersey) அவர்களின் அன்புச் சகோதரியும்,

நிரோசன் சிறீ பாலச்சந்திரன்(கனடா), கிசோநாத் சிறீ பாலச்சந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

இராஜேந்திரா(ஐக்கிய அமெரிக்கா New Jersey), இந்துமதி(ஐக்கிய அமெரிக்கா New Jersey), யோகேந்திரா(ஐக்கிய அமெரிக்கா New Jersey), பாலேந்திரா(கனடா Toronto) ஆகியோரின் ஆசை அம்மாவும்,

சிறிபாலச்சந்திரன்(கனடா Toronto) அவர்களின் அன்பு மாமியாரும்,

வல்லியப்பா் சந்திரசேகரம், வல்லியப்பா் கிருஷ்ணபிள்ளை, சின்னம்மா ஆகியோரின் பெறாமகளும்,

காலஞ்சென்ற ஆழ்வார்ப்பிள்ளை ராமு(குமாரசாமி), வீரவாகு ராமு ஆகியோரின் மருமகளும்,

பாக்கியம், நவரத்தினம், தங்கம்மா, தவமணிதேவி(கனடா) சுப்பிரமணியம், தங்கராஜா(கனடா), சொக்கலிங்கம், சிவலிங்கம்(கனடா), சிவராஜா, ஜெயராஜசிங்கம்(கனடா), காலஞ்சென்ற வல்லிபுரம் நடராஜா (முன்னாள் அதிபர், இராமகிருஷ்ண மிஷன் இந்து கல்லூரி, திருகோணமலை) ஆகியோரின் மைத்துனியும்,

இராமச்சந்திரன்(இலங்கை), புஷ்பராணி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற புஷ்பலோஜினி, புஷ்பரஞ்சினி(லண்டன்), புஷ்பரீரா(லண்டன்), ராமசேது(கனடா), சோதிரூபன்(இலங்கை), செல்வராணி(கனடா), சோதிநாதன்(கனடா), சோதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

செல்லம்மா குலராஜசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற நடேசு, சிவபாக்கியம் வீரவாகு(இலங்கை), காலஞ்சென்ற செல்லம்மா முத்துகுமாரு, கமலம், பஞ்சலிங்கம், சிவலிங்கம் கிருஷ்ணப்பிள்ளை(நோர்வே), சிறீ கிருஷ்ணபிள்ளை ஆகியோாின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கலாவதி - மகள்
இராஜேந்திரா - மகன்
இந்துமதி - மகள்
யோகேந்திரா - மகன்
பாலேந்திரா - மகன்
சிறீ பாலச்சந்திரன் சுப்ரமணியம் - மகன்

Photos

Notices

நன்றி நவிலல் Tue, 13 Jun, 2023