Clicky

பிறப்பு 28 AUG 1938
இறப்பு 29 AUG 2019
அமரர் செல்லையா செல்லாச்சி
வயது 81
அமரர் செல்லையா செல்லாச்சி 1938 - 2019 மட்டுவில் வடக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Paskaran family 02 SEP 2019 Sri Lanka

ஆலம் விழுதுகள் போல் ஆயிரம் உறவு கொண்டு குடும்ப உறவுகள் வீழ்துவிடாதிருக்க வேரேன இருந்தீரே தாயே! மாயப் புயல்வடிவில் காலனவன் இன்நுயீர் பறிக்க சோகத்தை தந்து விட்டு சொல்லாமல் சென்றதென்ன? அமைதியாக துயிலும் தங்கள் ஆன்மா இறைபதம் சேர இறைவனை பிராத்திக்கிறோம்