14ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொம்மந்துறையைப் பிறப்பிடமாகவும், கல்லுவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா பற்குணதேவி அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் நிறைவிடமே
பாசத்திலும் பண்பிலும் இனிய தாயே
எங்கள் வீட்டின் ஒளி விளக்கே
எங்களுடன் பாசத்துடன்
நடமாடிய தெய்வமே
பாசமழை பொழிந்து பரிவோடு
பக்குவமாய் வளர்த்தீர்கள்!
வாசம் குன்றா வாழ்வு தந்து
வளர்ச்சிக்கு வழி காட்டினீர்கள்!
நம்பவே முடியவில்லையே
நேற்றுப் போல் இருக்குதம்மா
உங்களிடம் நாம் கழித்த பொழுதுகள்
பதினான்கு ஆண்டைக் கடந்தாலும்
ஆண்டுகள் பற்பல பறந்தாலும்
உங்கள் நினைவுகள் மறையாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute