உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ் கொம்மந்துறையைப் பிறப்பிடமாகவும், கல்லுவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா பற்குணதேவி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும் வழிநடத்திய எங்கள் அன்புத் தாயே நீங்கள் இல்லாத உலகம் என்றும் இருள்மயமானது எங்கே காண்போம் உங்கள் மலர்ந்த முகத்தை
இந்தப் புவியின் அழகில்நீங்கள் ஒரு தனியழகு உங்கள் நினைவுகள் எப்போதும் எங்கள் உள்ளங்களில் அணையா நெருப்பாய் உங்கள் புன்னகை துளிர்விட்டுத் தளிர்களாய் எங்கள் இதயங்களில் நனைத்துக்கொண்டே இருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்..