11ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ் கொம்மந்துறையைப் பிறப்பிடமாகவும், கல்லுவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா பற்குணதேவி அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
தாயிற் சிற்ந்தொரு கோயிலுமில்லை
அன்னனயை மிஞ்சிய தெய்வமும் இல்லை!
அன்பெனும் சொல்லின்
அளவுகோல் நீ அம்மா!
உணவைத் தினம் ஊட்டி
உணர்வவைப் பருக்கினாய்
உடலுள் வைத்து உயிரைக் காத்து
உலகில் என்னை உயரச் செய்தாய் அம்மா!
வாழ்க்கையின் நியதி
நிறைவுறும் எல்லை
அவன் விதிப்படியே இறையடி
சென்றாய் அம்மா!
எம்முயிர் நிலைக்கும் வரை
உம் நினைவு எம் நெஞ்சில்
நிலைத்திருக்கும் அம்மா!
கனத்த மனதுடன் உங்கள் ஆத்மா
சாந்தியடைய வேண்டி நிற்கின்றோம் !
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute