
அமரர் செல்லையா திருஞானசுந்தரம்
ஓய்வுபெற்ற தபாலதிபர்
வயது 76
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sellaiah Thirugnanasundaram
1946 -
2022

திரு மாமா, நான் அறிந்த ஒரு சில உறவினர்க்குள் பழகிய சில நாட்களில் இனிமையான நினைவை விட்டுச் சென்றவர். நிரந்தரமான பிரிவு என்றும் கசப்பானது ஆனால் கால ஓட்டத்தில் இதுவும் கடந்து போகும். மாமிக்கும் சகோதரங்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
Write Tribute
அன்பானவர்,அறிவானவர் அதிர்ந்து பேசி நான் அறிந்திரேன். என் தந்தையர்க்கு பின் எனக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்தவர். அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.