
அமரர் செல்லையா திருஞானசுந்தரம்
ஓய்வுபெற்ற தபாலதிபர்
வயது 76
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Sellaiah Thirugnanasundaram
1946 -
2022


ஆழ்ந்த இரங்கல் திருவண்ணாவின் ஆன்ம சாந்திக்காக இறைவனை வேண்டுகிறோம்
Tribute by
Benjamin Rajah philip
அயலவர்
நோர்வே
Write Tribute
அன்பானவர்,அறிவானவர் அதிர்ந்து பேசி நான் அறிந்திரேன். என் தந்தையர்க்கு பின் எனக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்தவர். அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.