
அமரர் செல்லையா திருஞானசுந்தரம்
ஓய்வுபெற்ற தபாலதிபர்
வயது 76
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sellaiah Thirugnanasundaram
1946 -
2022

ஆழ்ந்த இரங்கல்.
Write Tribute
அன்பானவர்,அறிவானவர் அதிர்ந்து பேசி நான் அறிந்திரேன். என் தந்தையர்க்கு பின் எனக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்தவர். அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.