Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 13 FEB 1946
இறப்பு 20 OCT 2022
அமரர் செல்லையா திருஞானசுந்தரம்
ஓய்வுபெற்ற தபாலதிபர்
வயது 76
அமரர் செல்லையா திருஞானசுந்தரம் 1946 - 2022 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கரணவாய் கிழக்கை வசிப்பிடமாகவும், பெரியதோட்டம் கரவெட்டி மத்தியை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா திருஞானசுந்தரம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்