 
                    
            அமரர் செகராஜசிங்கம் வைத்திலிங்கம்
                    
                    
                ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்
            
                            
                வயது 94
            
                                    
             
        
            
                அமரர் செகராஜசிங்கம் வைத்திலிங்கம்
            
            
                                    1925 -
                                2020
            
            
                இளவாலை, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
 
        Rest in Peace
        
                Late Sekarajasingam Vaithilingam
            
            
                                    1925 -
                                2020
            
         
                செழிக்க நிலம் செடிவளர்த்த செகராஜசிங்கம் செழுமை புரட்சி செய்த எங்கள் குல தங்கம் எங்கள் குல தெய்வம் நாகம்மா தந்த சொந்தம் ஆவணியில் வந்துதித்த ஆதவனே ஆராரோ எங்கள் ஆச்சி அப்பு மடி தவழ்ந்த ஆரமுதே ஆராரோ ஆராரோ புண்ணியங்கள் போதுமென்று பெற்றவர்கள் மனமகிழ நற்பணிகள் செய்து நின்ற நாயகனே ஆராரோ ஆராரோ முள்ளானை தந்த முத்தே மூன்று மொழிகளின் முகவரியே நூலகம் தந்த நூலே வேருக்கு நீர் தந்த வேந்தே ஆராரோ ஆராரோ ஆராரோ .....
 
        Write Tribute
     
                     
                     
            