 
                    
            அமரர் செகராஜசிங்கம் வைத்திலிங்கம்
                    
                    
                ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்
            
                            
                வயது 94
            
                                    
             
        
            
                அமரர் செகராஜசிங்கம் வைத்திலிங்கம்
            
            
                                    1925 -
                                2020
            
            
                இளவாலை, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
            Our Deepest Sympathies
        
        
            Late Sekarajasingam Vaithilingam
        
        
                            1925 -
                        2020
        
    நன்றி நவிலல் யாழ். முள்ளானை.இளவாலையை பிறப்பிடமாககொண்ட வைத்திலிங்கம்.செகராஜசிங்கம் . அன்னாரின் நன்றி நவிலல். அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாங்கள் துன்புற்ற வேளையில் ஆறுதல் சொன்னவர்களுக்கும் ,சமூகவலைத்தளங்களில் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,நேரில் சென்று அஞ்சலி செலித்தியவர்களுக்கும் கிரிகைகளை முன்னின்று செய்த திரு. திருமுகன் , அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்ளுகிறோம். இங்கனம் சகோதரி மகேஸ்வரி.ச
 
Write Tribute
     
                     
            