1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செகராஜசிங்கம் வைத்திலிங்கம்
ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்
வயது 94

அமரர் செகராஜசிங்கம் வைத்திலிங்கம்
1925 -
2020
இளவாலை, Sri Lanka
Sri Lanka
Tribute
19
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். முள்ளானை இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செகராஜசிங்கம் வைத்திலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனதய்யா
ஆறவில்லை எம் துயரம்
அன்பு கொண்ட உங்கள் ஆத்மா
அருகினில் இருப்பது போல் உணர்கின்றோம்!
மாதங்கள் பன்னிரண்டு ஆனாலும்
ஆறாத் துயரில் தவிக்கின்றோம் நாம்
ஆயிரம் உறவுகள் இருந்து என்ன
உன்னைப்போல் அன்பு காட்ட
ஆறுதல் கூறிட யாரும் இல்லையே அப்பா!!
எங்களை நிர்க்கதியாய் பரிதவிக்க விட்டு
எங்கு சென்றீர்கள் காலங்கள் ஆயிரம்
போனாலும் மறக்க முடியுமா
உங்கள் நினைவுகளை!
என்றும் உங்கள் நினைவுடனே வாழ்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
சகோதரி