அமரர் செபஸ்ரியான் எட்வேட்
(மாமா)
அவுட் போட் மோட்டார் மெக்கானிக்
வயது 70
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sebastian Edward
1949 -
2019
அப்பாப்பா உங்களுடைய இழப்பை ஈடுசெய்ய யாராலும் முடியாது நீர் எமக்குப் போதித்த வழிகள் உன்மையானவை. நீர் எம்மில் வைத்த பாசத்தில் களங்கமில்லை. வெள்ளை மனம் கொண்ட உங்கள் சிரிப்பை நாங்கள் எப்போ காண்போம் ! பரத்தில் உண்மை சந்திப்போம் என்ற நம்பிக்கை இருந்தாலும் உம்மைப்பிரிந்த துக்கம் எம்மை வாட்டுகிறது! I miss you appapa
Write Tribute