அமரர் செபஸ்ரியான் எட்வேட்
(மாமா)
அவுட் போட் மோட்டார் மெக்கானிக்
வயது 70
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sebastian Edward
1949 -
2019
என் குரு, என் நண்பன், என் தகப்பன், என் மாமா.. எல்லாமே நீ. உன் பள்ளியில் கற்றவர்கள் பலர் இருப்பினும். நான் முதல் மாணவன் என்பதில் பெருமை எனக்கு. அன்று நான் வாங்கிய ஒவ்வொரு அடிகளும் இன்று இனிக்கிறது. அவை அடிகள் அல்ல என்னை ஏற்றி விட்ட படிகள். உன் கடைசி நாட்களில் நீ தான் எனது நண்பன், உன்னைப்போல் ஒரு நண்பனை எங்கு தேடுவேன் ?? தேவன் உன்னை அழைத்தாலும், உன்ன மிளவும் சந்திப்பேன் எற்ற நம்பிக்கை உடன் காத்திருக்கிறேன். (உன் பெரியதம்பி)
Write Tribute