Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 APR 1949
இறப்பு 24 SEP 2019
அமரர் செபஸ்ரியான் எட்வேட் (மாமா)
அவுட் போட் மோட்டார் மெக்கானிக்
வயது 70
அமரர் செபஸ்ரியான் எட்வேட் 1949 - 2019 குருநகர், Sri Lanka Sri Lanka
Tribute 35 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

"நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; 
வரப்போகிறதையே நாடித்தேடுகிறோம்."
எபிரேயர் 13:14

யாழ். குருநகர் பற்றிக்ஸ் றோட்டைப் பிறப்பிடமாகவும், 2ம் குறுக்கு மணியந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்ரியான் எட்வேட் அவர்கள் 24-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியான் அனந்தாசி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்றவர்களான கிறகோரி , மமான்ஸ் மற்றும் அக்கினேஸ் காலஞ்சென்றவர்களான ஞானமணி, விக்ரர், யோசை மற்றும் பிலோமினா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

யோசப், சேவியர், றெஜினோல்ட் மார்க், காலஞ்சென்றவர்களான காணிக்கை, ஞானம் மற்றும் இன்பம்(நோர்வே), மரியா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் அடக்க ஆராதனை 01-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் 2ம் குறுக்கு மணியந்தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வசந்தபுரம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: உறவினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 23 Oct, 2019