Clicky

பிறப்பு 25 APR 1949
இறப்பு 24 SEP 2019
அமரர் செபஸ்ரியான் எட்வேட் (மாமா)
அவுட் போட் மோட்டார் மெக்கானிக்
வயது 70
அமரர் செபஸ்ரியான் எட்வேட் 1949 - 2019 குருநகர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sebastian Edward
1949 - 2019

I Corinthians 15: 51-52 51 Behold, I shew you a mystery; We shall not all sleep, but we shall all be changed, 52 In a moment, in the twinkling of an eye, at the last trump: for the trumpet shall sound, and the dead shall be raised incorruptible, and we shall be changed. I கொரிந்தியர் 15: 51-52 51. இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். 52. எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.

Write Tribute