அமரர் செபஸ்ரியான் எட்வேட்
(மாமா)
அவுட் போட் மோட்டார் மெக்கானிக்
வயது 70
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உங்களை நான் அறியாதிருத்தும்
உம் பாச முத்தங்களால்
உம்மை அறிய வைத்தீர்
உம் அன்பை எவ்வாறு சொல்வேன்
இன்னும் ஒரு முறை
உம் மாயம் அற்ற பாசமுத்தத்திற்க்கு
யாரிடம் செல்வேன்
அப்பாப்பா I miss u
Write Tribute