அமரர் செபஸ்ரியான் எட்வேட்
(மாமா)
அவுட் போட் மோட்டார் மெக்கானிக்
வயது 70
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sebastian Edward
1949 -
2019
காலத்தின் கட்டாயம்- இது தம் அன்பிற்கு என்னை அநாதையாய் மாற்றியது என்னை காண காத்திருக்கும் தம் கண்கள் இன்று இல்லை உரிமையாய் சண்டையிட நீர் இன்று வருவேன் என்று சொல்லி சென்றவர் என்னை காண வராது போனது - ஏனோ வழியில் கண்ணீருடன் - நான் தம் அன்பை கான ஏங்கும் பேரபிள்ளை jeni
Write Tribute