அமரர் செபஸ்ரியான் எட்வேட்
(மாமா)
அவுட் போட் மோட்டார் மெக்கானிக்
வயது 70
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அப்பப்பா உங்களை நாங்கள் இனி எங்கு காண்போம் நான் பிறந்த கதை சொல்ல யாருண்டு
எங்க வரலாறு சொல்லிதர யாருண்டு அன்பிற்கு
மறுபெயராக வந்தவனே எங்கள் அனைவருக்கும்
நீங்கள் தானே முதல் குழந்தை. வலிகண்டு வார்த்தைகளால் மருந்தூட்டும் மாமனிதரே உங்களை நாங்கள் எங்கு காண்போம் ......???
எட்வேட். உஷாந்தன்
Write Tribute