Clicky

பிறப்பு 25 APR 1949
இறப்பு 24 SEP 2019
அமரர் செபஸ்ரியான் எட்வேட் (மாமா)
அவுட் போட் மோட்டார் மெக்கானிக்
வயது 70
அமரர் செபஸ்ரியான் எட்வேட் 1949 - 2019 குருநகர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Sebastian Edward
1949 - 2019

எனது குடும்ப அங்கத்தவர் ஒருவராய் இணைந்திர். நாங்கள் சிரிக்கும் போது எம்முடன் சேர்ந்து சிரித்தீர். நாங்கள் அழும்போது எமது அழுகையில் பங்கெடுத்தீர். உமக்காக நாங்கள் அழும்போது நீர் எம் அருகில் இல்லை. உமது இழப்பின் தழும்புகள் மாறாது.

Write Tribute