
அமரர் செபஸ்ரியான் எட்வேட்
(மாமா)
அவுட் போட் மோட்டார் மெக்கானிக்
வயது 70
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sebastian Edward
1949 -
2019

நீலக் கடலலையே!! நின்றுலவும் கடற்காற்றே எங்கள் கட்டை 'அப்பப்பா' சென்ற இடம் அறிவீராே?? ஏறு பாேல் வீறுநடை ஏனாேய்ந்து பாேயிற்று? ஏழில் சிந்தும் உன் வதனம் ஏன் வாடிப் பாேயிற்று? கூறு தழிழ் குரலாேசை ஆறுதலாய் அடங்கியதேன்? குறும்புகள் செய்த கரம் சாேர்வுற்று கிடப்பது ஏன்? தப்பிக்க இயலாத உன் பிடியில் சிக்கத்தவிக்கிறது இதயம் இனி எப்பாே உன்னாேடு விளையாடுவது? மண்ணை விட்டுப் பாேனாலும் மணதை விட்டுப் பாேகாய் 'நீ' மண்னூம் விண்னூம் உள்ள வரை எண்ணத்தில் உயிர்த்திருப்பாய் எங்கள் 'கட்டை அப்பா' நீ
Write Tribute