Clicky

நன்றி நவிலல்
அன்னை மடியில் 26 MAR 1940
இறைவன் அடியில் 24 JUN 2021
அமரர் செபமாலை ஜெயமணி சவுந்தரநாயகம்
வயது 81
அமரர் செபமாலை ஜெயமணி சவுந்தரநாயகம் 1940 - 2021 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட செபமாலை ஜெயமணி சவுந்தரநாயகம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 28 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.