மரண அறிவித்தல்
அன்னை மடியில் 26 MAR 1940
இறைவன் அடியில் 24 JUN 2021
அமரர் செபமாலை ஜெயமணி சவுந்தரநாயகம்
வயது 81
அமரர் செபமாலை ஜெயமணி சவுந்தரநாயகம் 1940 - 2021 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட செபமாலை ஜெயமணி சவுந்தரநாயகம் அவர்கள் 24-06-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பேதுருப்பிள்ளை ஆசீர்வாதம் எலிசபேத் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மனுவேற்பிள்ளை சூசன்அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சவுந்தரநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

சாம்சன்(நெதர்லாந்து), ரஜனி(கனடா), ஜெயந்தி(கனடா), ஜொய்ஷி(கனடா), றெணி(கனடா), மறீனா(கனடா), திலகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சாந்தி(நெதர்லாந்து), சந்திரசேகர், ராஜன், சோதீஸ்வரன், குமார் டொமினிக், காலஞ்சென்ற யோகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற மரியநாயகம், அன்ரன் ஜேசரட்ணம்(இலங்கை), மேர்ஷி செல்வமணி(கனடா), காலஞ்சென்ற திரேசா புஸ்பமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஞானம், அசம்ரா, நாகேந்திரா, விஜயரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Rekha, Arun, Jeefchan, Marizan, Roshan, Shoan, Ragshica, Ragika, Reyhan, Rosani, Shalini, Jovani, Bethany, Stephani, Jason, Joshua, Prashanth ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

Andrew Rajaratnam - மருமகன்
Kumar Dominic - மருமகன்