Clicky

பிறப்பு 13 MAY 1925
இறப்பு 22 MAR 2020
அமரர் சதாசிவம் சிவகாமிப்பிள்ளை
வயது 94
அமரர் சதாசிவம் சிவகாமிப்பிள்ளை 1925 - 2020 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
#ஆலமரமாய் நிழல் பரப்பி நாமெல்லாம் நிழல் குளித்து ஆனந்தமாய் வாழ்வதற்கு ஆக்கிவைத்தீர் நற்குடும்பம் நீல வான் பரப்பில் நினைவாக போய்வீட்டீர் நிழல் குளித்த குழந்தைகள் நாம் நின் பாதம் தொழுதிங்கே நிழல் தேடித் தவிக்கின்றோம் வாருங்கள் வலிபோக்கி உயிர்ப்பொன்றை தாருங்கள் அம்மம்மா. உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம் #அம்மம்மா.
Write Tribute

Tributes