1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சதாசிவம் சிவகாமிப்பிள்ளை
வயது 94
அமரர் சதாசிவம் சிவகாமிப்பிள்ளை
1925 -
2020
புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
20
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ தற்காலிக வசிப்பிடாகவும் கொண்ட சதாசிவம் சிவகாமிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காற்றை சிதைக்காத எம் சுவாசம்
தன் மூச்சை நிறுத்தி ஓராண்டு ஆனதுவோ
உறக்கத்துக்காக காத்திருந்த எம் விழிகள்
அம்மா உன் வருகைக்காக விழித்திருக்கே
எம் விழிமூட வழி உண்டோ விடைகூறு எம் தாயே
கருவறையை இளந்து விட்டு
நாம் இருள் அறையில் தவிக்கின்றோம்
ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் அகலாது
உன் விம்பம் வேண்டுவோம் வினாயகனை வீற்றிருப்பாய்
அவன் பாதத்தில் ஓம் சாந்தி எங்கள் தாயாரின்
இறுதிநிகள்வுகளில் எங்களுக்கு
உறுதுணையாக இருந்து ஆதரவுதந்த
அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்
தகவல்:
குடும்பத்தினர்
சிவகாமியம்மாவின் மறைவு செய்தி அறிந்து பெரும்துயர் கொண்டுள்ளோம்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கின்றோம்.