Clicky

பிறப்பு 13 MAY 1925
இறப்பு 22 MAR 2020
அமரர் சதாசிவம் சிவகாமிப்பிள்ளை
வயது 94
அமரர் சதாசிவம் சிவகாமிப்பிள்ளை 1925 - 2020 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சாம்பு சிரோன்மணி 25 MAR 2020 France

விடைபெற்று விட்டாயா என் அன்பு மைத்துனியே விதி செய்த சாபமா விடை இல்லாமல் தவிக்கின்றேன்  கண்களில் நீர்பொழிய கைகள் நடுநடுங்க எப்படி உன் புகழ்பாட என் மைத்துனியே காலன் சாவெடுத்து போனானே சாந்தியாய் போனாயே என் மைத்துனியே இதயங்க ளெல்லாம்  நொருங்க  இமைக ளெல்லாம்   நனைய என்றாவது ஒருநாள் எங்கோ ஓரிடத்தில் நாம் சந்தித்து கொள்வோம். ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கிறேன்                                                                                                                                     மைத்துனி                                                                                                                     சாம்பு சிரோன்மணி

Tributes