Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 MAY 1925
இறப்பு 22 MAR 2020
அமரர் சதாசிவம் சிவகாமிப்பிள்ளை
வயது 94
அமரர் சதாசிவம் சிவகாமிப்பிள்ளை 1925 - 2020 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ தற்காலிக வசிப்பிடாகவும் கொண்ட சதாசிவம் சிவகாமிப்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 30-03-2022

ஆண்டுகள் இரண்டானதம்மா
ஆறாத உன் ஞாபகங்கள்
மீண்டும் மனதில் உருண்டோட
மீள முடியாது தவிக்கின்றோம்
மெளனமாய் அழுகின்றோம்

உன் அன்பான பேச்சும்
இரக்கம் கொண்ட உள்ளமும்
கனிவான எண்ணமும்
உன் போல துணையும்
யாருமில்லை இன்றுவரை

கணப்பொழுதில் கண்மூட
உன் இறுதி மூச்சு நின்றோட
நம்ப முடியவில்லை இன்னளவும்
நீ இல்லாத வாழ்க்கையை

காலங்கள் போகலாம்
காயங்கள் மாறலாம்
நெஞ்சில் உன் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு நீங்காது அம்மா…

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: பிள்ளைகள்

கண்ணீர் அஞ்சலிகள்