Clicky

பிறப்பு 13 MAY 1925
இறப்பு 22 MAR 2020
அமரர் சதாசிவம் சிவகாமிப்பிள்ளை
வயது 94
அமரர் சதாசிவம் சிவகாமிப்பிள்ளை 1925 - 2020 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sathasivam Sivakamipillai
1925 - 2020

என் அப்பாவின் குடும்ப முதல்வந்த சொத்தே எங்கள் விழி கண்ட முதல் மாமியே சொத்தான உறவென்றும் சுகமான நிழலென்றும் உன் மடியில் கிடந்தோமே பெண்மைக்கு பெருமையெனும் பேர் சொல்லும் வகையில் பெருமைதனை கொண்ட எங்கள் பெரியமாமியேஉன் முகம் பார்த்து ஒரு கண்ணீர் விடுவதற்கு வழியின்றி தவிக்கின்றேன் தேற்றுதற்கும் ஆளில்லை தேறவழி சொல்லுங்களேன் அன்பு மருமகள் சுகி

Tribute by
சுஜிதா
மருமகள்
யேர்மனி
Write Tribute

Tributes