
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பரமேஸ்வரி சித்தியின் திடீர் இழப்பினை அறிந்து மிகவும் கவலை அடைகிறோம். இவரின் திடீர் இழப்பால் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். இவரின் ஆத்மா சாந்தியடை இறைவனை பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
சிவகுமாரன் குடும்பம், Sittard, NL
Write Tribute