கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Sathasivam Parameswary
1952 -
2025
அமரர் திருமதி சதாசிவம் பரமேஸ்வரி அவர்களினது மரணச் செய்தியறிந்து மிக்க துயரடைந்தோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் இழப்பினால் துயருறும் உறவுகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதோடு அவர்களது துயரங்களுடனும் இணைந்து கொள்கின்றோம்💐 ஓம் சாந்தி 💐
Write Tribute