Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 16 JUL 1968
இறப்பு 08 SEP 2021
அமரர் சதானந்தம் சர்வானந்தராசா (சர்வா)
வயது 53
அமரர் சதானந்தம் சர்வானந்தராசா 1968 - 2021 எழுதுமட்டுவாள், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். கந்தர்மடத்தைப் பூர்வீகமாகவும், எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், இணுவில், ஜேர்மனி Weil der Stadt ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சதானந்தம் சர்வானந்தராசா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.