

யாழ். கந்தர்மடத்தைப் பூர்வீகமாகவும், எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், இணுவில், ஜேர்மனி Weil der Stadt ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சதானந்தம் சர்வானந்தராசா அவர்கள் 08-09-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதானந்தம்(C.T.B SK) விஜயலக்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, நாகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கார்த்திகா அவர்களின் அன்புக் கணவரும்,
காலேப், ஜோசுவா, பிலேசினா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜயன், ரதி, மதி, கஜன், சுகுணன், கிருபா, கருணா, சசி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வசந்தா, காலஞ்சென்ற கிருஷ்ணராஜா, நடேஷ், ஆனந்தி, சாந்தா, ரஜனி, மாலா, ஆறுமுகதாஸ், வேணுகா, பபிதாஸ், மகிழ்ராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஜி, வினோயன், வினோஜா, விஜிதன், சுஜானி, சுபேன், றஜானி, லிவேத், சனத், யசிக்கா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கிஜானி, கிஜான், டக்ஷா, டக்ஷதா, லினோஜா, கிரிஷ்திகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
பிரசாந்தி, பிரசாத், தஜிந்தன், பவினா, சுஜீவன், றஜானா, றூபன், கரிஷ்னா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Zoom Meeting Link:- Click Here
Meeting ID: 864 8935 7122
Kenncode: 332048
நிகழ்வுகள்
- Wednesday, 15 Sep 2021 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Losing someone we love is nothing easy, but knowing that we have been able to be a part of the life of that person, we can realize that we are blessed to have been able to share in that life before...