Clicky

மண்ணில் 04 MAR 1943
விண்ணில் 24 MAR 2022
அமரர் சரோஜினிதேவி இராசரத்தினம்
வயது 79
அமரர் சரோஜினிதேவி இராசரத்தினம் 1943 - 2022 கோண்டாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sarojinidevi Rajaratnam
1943 - 2022

அம்மா என்ற உறவு அற்புதமானது அன்புடன் தான் வளர்த்து அறிவையும் பண்பையும் நிறைத்து வளமான வாழ்க்கையை வளமார உளமார வாழ்ந்திட வாழ வைத்த உங்கள் அன்பு அம்மா பூ உலகிலிருந்து விடை பெற்று விண்ணுலகம் சென்றவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். 💐🌹🙏. யா/ கோண்டாவில் இராமகிருஷ்ண மஹா வித்தியாலய நண்பர்கள்.( நவா, மற்றும் நண்பர்கள்)

Write Tribute