Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 04 MAR 1943
விண்ணில் 24 MAR 2022
அமரர் சரோஜினிதேவி இராசரத்தினம்
வயது 79
அமரர் சரோஜினிதேவி இராசரத்தினம் 1943 - 2022 கோண்டாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 48 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி இராஜரட்ணம் அவர்கள் 24-03-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வடகோவை பூ. க. இராஜரட்ணம்(ஓய்வுநிலை அதிபர்- கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி, நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

கலாநிதி பிரேம்ராஜ்(அவுஸ்திரேலியா) , சசிகலா(லண்டன்), உதயராஜ்(லண்டன்), மேகலா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நாராயணி, ஸ்ரீதரன், வணுஷியா, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பரமேஸ்வரி, காலஞ்சென்ற பூமணி, இராசமணி, ஜெயக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லவிண்ராஜ் , அஸ்வின்ராஜ், ஐசின்ராஜ், சரண்ராஜ், பிரவீன்ராஜ் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

திலக்சன், பிவித்திகா, ஜ‌க்சனா, மதுஜ‌னா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 26-03-2022 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் பி.ப 04:30 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 27-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் மு.ப 11:00 மணி வரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:
36/2A, 37வது ஒழுங்கை,
கொழும்பு - 06.

தகவல்: வடகோவை பூ.க.இராஜரட்ணம் (கணவர்)

தொடர்புகளுக்கு

வடகோவை பூ.க.இராஜரட்ணம் - கணவர்
வடகோவை பூ.க.இராஜரட்ணம் - கணவர்
பிரேம்ராஜ் - மகன்
சசிகலா - மகள்
உதயராஜ் - மகன்